கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை
#SriLanka
#Colombo
#Death
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
கொட்டாஞ்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு முற்றிய நிலையில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இளைஞர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கோட்டாசேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.