மோடியின் ராஜதந்திரத்திற்கு மற்றுமொரு பிரமாண்ட வெற்றி

#PrimeMinister #world_news #government #LANKA4 #NarendraModi #Politics #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
மோடியின் ராஜதந்திரத்திற்கு மற்றுமொரு பிரமாண்ட வெற்றி

பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

G20 மாநாட்டைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்குள் மற்றுமொரு முக்கியமான சர்வதேச உச்சிமாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தியமை மோடி அரசின் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய அரசியல் பின்னடைவுகளிலிருந்து மீண்டு, கட்சியின் அரசியல் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வெற்றி உதவும் என பாஜக நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4