வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு
#SriLanka
#strike
#government
#Province
#LANKA4
#leave
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
6 hours ago
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள சுகயீன விடுமுறை பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளுக்கான சிகிச்சை பாதிப்படைந்துள்ளது.
கால் நடை வைத்திய அலுவலகங்களுக்கு தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்தவர்கள் திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.