ஏர்பஸ் கொள்வனவு மோசடி - நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நாமலுக்கு விசேட பாதுகாப்பு

#SriLanka #Colombo #Namal Rajapaksha #Security #HighCourt #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஏர்பஸ் கொள்வனவு மோசடி - நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நாமலுக்கு விசேட பாதுகாப்பு

ஏர்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான்நீதிமன்றத்தின் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!