மரண அறிவித்தல் - திருமதி மணி அனுஜா
#Death
#Women
#LANKA4
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
1 day ago
ஹாலிரூட் (Hollyrood)ஐ பிறப்பிடமாகவும் கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மணி அனுஜா கவுண்டர் அவர்கள்
15/09/2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.
பெற்றோர்: காலம் சென்ற மணி - ரோகினி தேவி ஆகியோரின் அன்பு மகள்.
கணவர்: மதுஹரன் அவர்களின் அன்பு மனைவி. மாமனார் / மாமியார்: புஷ்பராஜா (Pushpa Enterprises) - கலாதேவி ஆகியோரின் அன்பு மருமகள்.
பிள்ளைகள்: ஹன்சன், ஹன்சிதா ஆகியோரின் அன்பு அம்மா. சகோதரர்: ருஹான் (மனோ - இத்தாலி) அவர்களின் அன்பு அக்கா.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.