சவுதியிடம் அனைத்தும் உண்டு ஆனால் அல்லாஹ் துணை இல்லை - ஹவ்தி அமைப்பின் தலைவர்

#Islam #LANKA4 #economy #money #saudi #Yemen #L4
Prasu
1 hour ago
சவுதியிடம் அனைத்தும் உண்டு ஆனால் அல்லாஹ் துணை இல்லை - ஹவ்தி அமைப்பின் தலைவர்

சவூதி இளவரசன் பின் சல்மானுக்கு யெமன் ஹவ்தி (அன்சாருல்லாஹ்) அமைப்பின் தலைவர் அப்துல் மலிக் ஹவ்தி கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.

கடல் உங்களுடன் இருக்கிறது, வான்வெளி உங்களுடன் இருக்கிறது, நிலம் உங்களுடன் இருக்கிறது, எண்ணெய் வளமும் உங்களுடன் இருக்கிறது.

பணம் உங்களிடம் இருக்கிறது, கூலிப்படையினரும் உங்களுடன் இருக்கிறார்கள், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அரபுக் கூட்டணியும் உங்களுடன் இருக்கின்றன.

இவ்வளவு இருந்தும் நீங்கள் வெற்றிபெறவில்லை என்றால் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுடன் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!