கொட்டும்மழையிலும் அனோஜனுக்காக வீதிக்கு இறங்கிய மலையக மக்கள்

#SriLanka #Protest #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #SivarasaAnojan
Thamilini
1 hour ago
கொட்டும்மழையிலும் அனோஜனுக்காக வீதிக்கு இறங்கிய மலையக மக்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இலங்கை இளைஞருக்கு கருணை காட்டக் கோரி, மலையகத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 ஹட்டனில் உள்ள மல்லியப்பூ சந்திக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!