தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றைய விலை நிலவரம்!

#SriLanka #prices #Cold #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
தங்கம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்றைய விலை நிலவரம்!

இலங்கையின் தற்போதைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 374,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 344,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை நாளாந்த சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!