கொழும்பு பங்குச் சந்தையில் இன்று சரிவு – 77 புள்ளிகள் வீழ்ச்சி!
#SriLanka
#Colombo
#today
#Stock
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#exchange
Riya
1 hour ago
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (21) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 77.08 புள்ளிகளால் குறைவடைந்துள்ளது.
இதன் மூலம், அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.37% வீழ்ச்சியடைந்து, இன்றைய வர்த்தக முடிவில் 20,979.18 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் இடம்பெற்ற மொத்த வர்த்தகத்தின் புரள்வுத் தொகை 750 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.