ஈஸ்டர் தாக்குதல் - 24 பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலை

#SriLanka #CourtOrder #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
ஈஸ்டர் தாக்குதல் - 24 பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் முக்கிய தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

 இதற்காக 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!