ஈஸ்டர் தாக்குதல் - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு, 09 பேர் விடுதலை

#SriLanka #CourtOrder #Easter Sunday Attack #Judge #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஈஸ்டர் தாக்குதல் - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு, 09 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 09 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!