அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு இன்று நீர்விநியோகத் தடை!

#SriLanka #Anuradapura #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #water board #WATER CUT
Thamilini
2 hours ago
அநுராதபுரத்தின் சில பகுதிகளுக்கு இன்று நீர்விநியோகத் தடை!

அநுராதபுரத்தில் உள்ள பல பகுதிகளுக்கு நாளை (23) 8 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக நீர் வி நியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

 கலவேவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

 அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நாளை (23) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

 நீர் விநியோகத் தடையால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு NWSDB பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

 மேலும், நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் வரை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!