க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நிதியுதவி -கிளிநொச்சியில் ஆரம்பம்

#SriLanka #Student #Kilinochchi #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நிதியுதவி -கிளிநொச்சியில் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கவுள்ளது; இதன் முதல் நிகழ்வு செப்டம்பர் 26 அன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. 

 இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பாடப் பிரிவிலிருந்தும் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10இல் இருந்து  20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 இதன் மூலம் இவ்வருடம் இலங்கை முழுவதும் சுமார் 3,000 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் 100,000 ரூபா நிதியுதவியுடன், கௌரவிப்புச் சான்றிதழும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!