சிறையில் ‘ஹரக் கட்டா’ – ‘கெஹெல்பத்தர பத்மே’ இடையே மோதல்!

#SriLanka #Prison #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #clash
Riya
2 hours ago
சிறையில் ‘ஹரக் கட்டா’ – ‘கெஹெல்பத்தர பத்மே’ இடையே மோதல்!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன மற்றும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா ஆகியோருக்கு இடையில் நேற்று (22) திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கெஹெல்பத்தர பத்மேவுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!