சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிவு
#SriLanka
#prices
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#reduce
#crude oil
Thamilini
1 month ago
சர்வதேச சந்தையில் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்துள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலருக்கு அருகில் காணப்பட்ட நிலையில், தற்போது 99 டொலருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 90 டொலர் மட்டத்திற்கு கீழே சரிந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 டொலரைக் கடந்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.