நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி பத்திரமாக மீட்பு!

#SriLanka #Elephant #Fisherman #LANKA4 #Safety #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி பத்திரமாக மீட்பு!

தீஸ்தா ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3–4 நாட்களே ஆன யானைக் குட்டியை உள்ளூர் மீனவர்கள் துணிச்சலுடன் மீட்டுள்ளனர்.

ஆற்றைக் கடக்கும் போது தாயிடமிருந்து பிரிந்த குட்டி, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக ஆற்றின் தீவுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் வனத்துறை அதிகாரிகளும் மீட்புப் பணியில் இணைந்து, குட்டியின் தாயைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பின்னர், கஜல்டோபா பகுதியில் குட்டி தனது தாயுடன் வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!