நான்கு முக்கிய மாவட்டங்களில் ஏற்பட போகும் மின்தடை தொடர்பான முக்கிய அறிவிப்பு

#SriLanka #NorthernProvince #LANKA4 #power cuts #L4 #Electricity
Prasu
2 hours ago
நான்கு முக்கிய மாவட்டங்களில் ஏற்பட போகும் மின்தடை தொடர்பான முக்கிய அறிவிப்பு

220kV மின் பரிமாற்ற வழித்தடத்தை மாற்றியமைக்கும் (Reconductoring) பணிகள் காரணமாக, வடமாகாணத்திற்கான மின்சார விநியோகத்தில் தற்காலிக தடங்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 02.10.2026 வெள்ளிக்கிழமை - மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
  • 03.10.2026 சனிக்கிழமை - மதியம் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை

இந்த நேரங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!