முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிஃபான் பதவியேற்பு

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிஃபான் பதவியேற்பு

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிஃபான், இன்று (24) காலை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று (24.09) காலை 09.00 மணிக்கு தொடங்கியது. இதன்போதே பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. 

இலங்கை முஸ்லிம் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய மொஹமட் ஷெரிப் அப்துல் வஸீத் பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரிஃபான் நியமிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!