தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான தகவல்களுக்கு புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்

#SriLanka #Police #LANKA4 #Whatsapp #certificate #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Number
Riya
2 hours ago
தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான தகவல்களுக்கு புதிய WhatsApp இலக்கம் அறிமுகம்

காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்வதற்காக புதிய WhatsApp இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய WhatsApp இலக்கம்: 071 859 5950 இந்த இலக்கம் செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் செயல்பாட்டில் உள்ளது.

தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான சந்தேகங்கள் அல்லது தகவல் தேவைகள் இருப்பவர்கள், இந்த இலக்கத்திற்கு WhatsApp மூலம் செய்தி அனுப்பி தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் இந்த புதிய வசதியைப் பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான தகவல்களைப் பெற காவல்துறை புதிய WhatsApp சேவையை ஆரம்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!