நீதிமன்ற பயணத்தில் திடீர் மயக்கம்; ஞானசார தேரர் சிகிச்சையில்

#SriLanka #Treatment #Gnanasara Thero #LANKA4 #Court #sudden #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
3 hours ago
நீதிமன்ற பயணத்தில் திடீர் மயக்கம்; ஞானசார தேரர் சிகிச்சையில்

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார். 

அவர் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!