சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர்

#PrimeMinister #CourtOrder #Prison #LANKA4 #Malasia #L4
Prasu
1 hour ago
சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர்

ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை இடைநிறுத்தி வைக்குமாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு வழக்கிற்கான தண்டனையில் அவருக்கு அரச மன்னிப்பு வழக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

73 வயதான நஜீப், தாம் பிரதமராக இருந்தபோது தொடங்கிய ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1MDB) என்ற அரசு நிதியத்திலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைக் கையாடல் செய்தமை மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 2022 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!