பொலன்னறுவை வைத்தியசாலையில் சிலிண்டர் வெடிப்பு - 07 பேர் காயம்
#SriLanka
#Accident
#Hospital
#Polonnaruwa
#Gas
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிறுநீரக மருத்துவமனையின் ஊழியர்கள் ஆவர்; அவர்கள் சிகிச்சைக்காகப் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வெடிவிபத்தால் மருத்துவமனை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.