புத்தகங்களுக்கான VAT வரியில் மாற்றம் குறித்து அரசு கவனம்..

#SriLanka #PrimeMinister #government #LANKA4 #Vat #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
புத்தகங்களுக்கான VAT வரியில் மாற்றம் குறித்து அரசு கவனம்..

வாசிப்பு பழக்கம் பரிவுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என்பதால், வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் புத்தகங்களுக்கான VAT வரியில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 27ஆவது ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வு செப்டம்பர் 25ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!