FIFA அதிகாரியுடன் சந்திப்பு – இலங்கை கால்பந்து வளர்ச்சிக்கு ஆதரவு!

#SriLanka #Meeting #Development #LANKA4 #football #FIFA #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
FIFA அதிகாரியுடன் சந்திப்பு – இலங்கை கால்பந்து வளர்ச்சிக்கு ஆதரவு!

FIFA நிறுவனத்தின் ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்திய பணிப்பாளர் திரு. சஞ்சீவன் பாலசிங்கம் அவர்களை இன்று அமைச்சில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதற்கு FIFA சார்பில் ஆதரவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், நீர்கொழும்பில் சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம் அமைத்தல், வீரர்களுக்கான காலணிகள் மற்றும் பெருமளவிலான கால்பந்துகளை வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களும் கலந்துகொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!