ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர திட்டம்

#SriLanka
Thamilini
2 hours ago
ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர திட்டம்

வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

 சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

 அதன்படி, சம்பந்தப்பட்ட தீர்மானம் விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்று பொதுச் செயலாளர் தெரிவித்தார். 

 இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சபாநாயகர் தொடர்பான 40க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!