நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

#SriLanka #Namal Rajapaksha #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (29) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

 சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல்-வாங்கல் விவகாரம் தொடர்பில், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநராகப் பெயரிடப்பட்டுள்ளார். 

 அதற்கிணங்க, இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!