20 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்திய விவகாரம் - உதய கம்மன்பில விடுதலை

#SriLanka #Udaya Kammanpila #HighCourt #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
20 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்திய விவகாரம் - உதய கம்மன்பில விடுதலை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில  மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

போலியான அதிகாரப் பத்திரம் (power of attorney) மூலம் நிறுவனப் பங்குகளை விற்று 20 மில்லியன் ரூபாயைத் தவறாகப் பயன்படுத்தியதாக  கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!