ஒரே நேரத்தில் 5 புயல்கள் பீதியை தரும் போலோ

#world_news #LANKA4 #population #ImportantNews #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
ஒரே நேரத்தில் 5 புயல்கள் பீதியை தரும் போலோ

கடலில் ஒரு புயல் உருவானாலே கரையோர மக்களுக்கு அச்சம் ஏற்படும். ஆனால் தற்போது பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக வலுப்பெற்றுள்ளன. இதனால் கடலில் என்ன நடக்கிறது? இந்த புயல்கள் எங்கே உருவாகியுள்ளன? எப்போது தீவிரமடைந்தன? புயல்களின் தீவிரம் அதிகரிக்க காரணம் என்ன? என்பது குறித்து தற்போது கவனம் திரும்பியுள்ளது.

பலத்த காற்று, கனமழை, கடல் சீற்றம் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த புயல்களின் நகர்வை உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!