அமெரிக்காவில் மரணத்தை வென்ற பெண் - பொய்த்துபோன நீதிமன்றத்தின் தீர்ப்பு

#SriLanka #CourtOrder #America #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 weeks ago
அமெரிக்காவில் மரணத்தை வென்ற பெண் - பொய்த்துபோன நீதிமன்றத்தின் தீர்ப்பு

1996-ல் ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட டென்னசிப் பெண் கிறிஸ்டா பைக்குக்கு, இன்று (01) விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இருப்பினும் அந்த ஊசிகள் அவருக்கு எவ்வித பலனையும் கொடுக்கவில்லை. அவர் மரணமடையாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 200 ஆண்டுகளில் டென்னசியில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!