"இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட துணை விமானி!" - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல்

#Israel #LANKA4 #ImportantNews #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Abi
18 hours ago
"இஸ்லாமிய தீவிரவாதத்தால் மூளைச்சலவை  செய்யப்பட்ட துணை விமானி!" - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல்

டெல் அவிவ்: ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியே பைலட்டை தாக்கியுள்ளார்.

இதற்கிடையே அந்த ஓமன் துணை விமானி, இஸ்லாமிய தீவிரவாத சிந்தனைகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு தெரிவித்துள்ளார். 

அதேநேரம் தாக்குதலுக்கான இறுதி காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!