தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் - துமிந்த திஸாநாயக்கவின் வழக்கு ஒத்திவைப்பு

#SriLanka #CourtOrder #HighCourt #gun #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
17 hours ago
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் - துமிந்த திஸாநாயக்கவின் வழக்கு ஒத்திவைப்பு

ஹேவ்லாக் சிட்டி (Havelock City) வீட்டுத் தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த  திஸாநாயக்க மற்றும்   பெண் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி வழக்கு விசாரணை வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகத்திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுத் தொகுதியில், உரிமம் பெறாத தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அத்துப்பாக்கியை வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!