சுரேஷ் சாலேவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
#SriLanka
#CourtOrder
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Suresh Sallay
Thamilini
16 hours ago
தற்போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவுக்கு சிகிச்சை அளித்து வரும் 10 மருத்துவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி 10 மருத்துவர்களும் அக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் ஊடாக முன்வைக்கப்பட்ட விடயங்களை நீதிமன்றம் பரிசீலித்த பின்னரே இந்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.