யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை கடத்த முயன்றது ஏன்?
#Flight
#Israel
#LANKA4
#ImportantNews
#Killed
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai FZ1073 விமானத்தை கடத்த முயன்றதாக ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கிய பின்னர், விமானத்தை கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்–பாலஸ்தீன மோதல் தொடர்பான கருத்துகள் இருந்ததாகவும், துணை விமானியின் சமூக வலைதளப் பதிவுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.