சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கைது

#India #SriLanka #ARREST #Fisherman #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கைது

சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி, டெல்ஃப்ட் தீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 09 பேரை கடற்படை கைது செய்துள்ளது. 

இந்த கைது நடவடிக்கையின்போது மீன்பிடி படகொன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட இழுவை படகும் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

 மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்திடம் (DFAR) ஒப்படைக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!