ஓமன் துணை பைலட்டின் அதிரடி வாக்குமூலம்

#world_news #LANKA4 #ImportantNews #Pilot #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
16 hours ago
ஓமன் துணை பைலட்டின் அதிரடி வாக்குமூலம்

ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, துபாய்–டெல் அவிவ் ஃப்ளைதுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் இந்திய விமானியை கத்தியால் தாக்கி விமானத்தை கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அவரது முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்த 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 180 பேரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர். இதையடுத்து, துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பழைய தொடர்புகள் குறித்தும் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!