இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#LANKA4
#currency
#exchange
#L4
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 334.77 ரூபா
- ஜப்பானிய யென் 2.14 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 444.24 ரூபா
- யூரோ 377.69 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 235.59 ரூபா
- சுவிஸ் பிராங் 404.72 ரூபா
- கனடிய டாலர் 235.51 ரூபா
- கத்தார் ரியால் 92.55 ரூபா
- குவைத் தினார் 1081.87 ரூபா
- சவுதி ரியால் 90.52 ரூபா