பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

#SriLanka #Parliament #Law #Terrorism Act
Thamilini
1 hour ago
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று காலை நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

1979-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்காக ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!