காலா திரைப்பட நடிகர் நானா படேகர் காலமானார்

#Death #Actor #TamilCinema #LANKA4 #Movie #condolence #L4
Prasu
13 hours ago
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் காலமானார்

ரஜினி நடித்து வெளியான காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை 75 வயதான மூத்த பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்.

கோவாவில் உள்ள அவரது வீட்டில் அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008ல் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.

கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார்.

மகாராஷ்டிராவின் ராய்கட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர் ஆகும்.

பிரதானமாக பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தனது நடிப்புத் திறமைக்காக அதிகம் பாராட்டப்படும் இவர் இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!