ராஜபக்ஷ குடும்பத்தினர் கைது - தமிழ் டயஸ் போராக்கள் மகிழ்ச்சி
#SriLanka
#ARREST
#Namal Rajapaksha
#Tamil
#LANKA4
#Diaspora
#Archuna
#L4
#Shiranthi Rajapaksa
Prasu
6 hours ago
“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் டயஸ் போராக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரையும் கைது செய்து உள்ளே போடுமாறு டயஸ்போராக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இவர்களை கைது செய்யுங்கள், அப்போதுதான் வடக்கு மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறும். உங்களின் (ஆளுங்கட்சியின்) செயற்பாடுகள் குறித்து டயஸ்போராக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். அதனால் நான் மகிழ்ச்சி அடையவில்லை.”
இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.