14 வயது சிறுவனை காணவில்லை - உடனடி உதவி தேவை

#SriLanka #LANKA4 #Youngster #Missing #Help #L4
Prasu
5 hours ago
14 வயது சிறுவனை காணவில்லை - உடனடி உதவி தேவை

பெயர் : ஹைறூல் அமான்

வயது : தரம் 09 படிக்கும் மாணவன்

முகவரி : 210, பேக்கரி வீதி, இறக்காமம் - 08

காணாமல் போன திகதி : 06-ம் திகதி மாலை 4.30 மணி

கடைசியாக கிடைத்த தகவல் : ஹிங்குரானை பஸ்ஸில் (Hingurana Bus) சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

மேற்படி மாணவனை கண்டவர்கள், தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும். 

தொடர்புக்கு : 

0757245552

0751250453

0752995902 

0750554612

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!