தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை - ட்ரம்ப் அறிவிப்பு

#SriLanka #Attack #War #Iran #DonaldTrump
Thamilini
2 hours ago
தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை - ட்ரம்ப் அறிவிப்பு

நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரும் சமீபத்திய வாரங்களில் முன்மொழிவுகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!