ரியாத் விமானப் பயணங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!

#SriLanka #LANKA4 #suspend #Fight #cancelled #Airlines
Riya
3 hours ago
ரியாத் விமானப் பயணங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், இன்று (09) மற்றும் நாளை (10) ஆகிய இரண்டு நாட்களிலும் ரியாத்துக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களிலும் ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!