சவுதி விமான நிலையங்கள் மீதான ஹூதி தாக்குதல் - சிரேஷ்ட விமானி ஒருவர் மரணம்

#Death #Airport #Attack #LANKA4 #saudi #Pilot #Houthi #L4
Prasu
13 hours ago
சவுதி விமான நிலையங்கள் மீதான ஹூதி தாக்குதல் - சிரேஷ்ட விமானி ஒருவர் மரணம்

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சவுதி அரேபியாவின் இரண்டு விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களில் மூவர் உயிரிழந்தனர்.

அபா (Abha) சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் சவூதி அரேபியாவின் தேசிய விமானச் சேவையான சவூதியா நிறுவனத்தின் சிரேஷ்ட விமானி ஹமூத் அலி அல்கல்தமி உயிரிழந்துள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!