49 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல்!

#SriLanka #Parliament #LANKA4 #speaker #Allegation #No-confidence motion
Riya
1 hour ago
49 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல்!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை நேற்று (9) நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!