மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் - 03 அதிகாரிகள் வைத்தியசாலையில்

#SriLanka #ARREST #Police #Investigation #Attack
Thamilini
3 hours ago
மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் - 03 அதிகாரிகள் வைத்தியசாலையில்

மாத்தளை, யட்டவத்த பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில்  3 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 யட்டவத்த பகுதியில் ஒரு கும்பலால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸாரின் முச்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

 இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!