இலங்கையில் நாளை மூடப்படும் அமெரிக்கத் தூதரகம்
#SriLanka
#America
#LANKA4
#Embassy
#L4
Prasu
2 hours ago
அமெரிக்காவின் கூட்டாட்சி விடுமுறை நாளான 'கொலம்பஸ் தினத்தை' முன்னிட்டு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நாளை (12) மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வழக்கமான பொதுச் சேவைகள் மற்றும் அலுவலகப் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
வழக்கமான செயல்பாடுகள் மற்றும் தூதரக சேவைகள் 2026 அக்டோபர் 13 அன்று மீண்டும் தொடங்கும்.