பொல்கஹவெல – பேராதனைக்கு இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை!

#SriLanka #Department #Railway #LANKA4 #Train #service #Cyclone
Abi
1 hour ago
பொல்கஹவெல – பேராதனைக்கு இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை!

பொல்கஹவெல சந்திக்கும் பேராதனைக்கும் இடையில் இன்று (12) முதல் புதிய தினசரி ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் சேவைகள் கடந்த 2ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனை இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!