யாழில் தென்னைப் பயிர்ச்செய்கை சபையுடன் பிரதியமைச்சர் சந்திப்பு!
#SriLanka
#Jaffna
#Coconut
#Minister
#LANKA4
#Official
#discussion
Riya
1 hour ago
யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்னைப் பயிர்ச்செய்கை சபையினருடனான விசேட கலந்துரையாடல் இன்று (14.10.2026) அமைச்சர் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம், பளையில் அமைந்துள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, யாழ் மாவட்டத்தின் தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.