ஐசிசி மீதான டிரம்ப்பின் தடைக்கு நோபல் பரிசு வெற்றியாளர் நவி பிள்ளை கண்டனம்
#America
#LANKA4
#Peace
#Nobel
#ICC
#condemn
#Sanction
#L4
Prasu
2 hours ago
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது டொனால்ட் டிரம்ப் விதித்த "சட்டவிரோத" தடைகளை நோபல் அமைதிப் பரிசு பெற்ற நவி பிள்ளை கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் , அமெரிக்க அதிபருக்கு சர்வதேச சட்டம் குறித்த பாடம் தேவை என்றும் அவர் தெரெய்வித்துள்ளார்.
ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஐசிசி மீதான அமெரிக்கத் தடைகள் அறிவிக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல என்றும் "அதிபர் டிரம்பிற்கு அப்பரிசு வழங்கப்படாததற்கான எதிர்வினையாகவே" இது அமைந்தது என்றும் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.