ஞானசார தேரரின் காவி உடை விவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!
#SriLanka
#CourtOrder
#Gnanasara Thero
#petition
#Dress
Thamilini
21 hours ago
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற உடைகளை சிறைச்சாலை அதிகாரிகள் அகற்றிய முடிவைச் செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, 2026 அக்டோபர் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.